லேவியராகமம் 19:3 Leviticus 19:3
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
Each of you must respect his mother and father, and you must keep My Sabbaths. I am the LORD your God.