லேவியராகமம் 19:31 Leviticus 19:31
“மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
You must not turn to mediums or spiritists; do not seek them out, or you will be defiled by them. I am the LORD your God.