தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 19:37 Leviticus 19:37

ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.

லேவியராகமம் 19:37 · IRV

You must keep all My statutes and all My ordinances and follow them. I am the LORD.”

Leviticus 19:37 · BSB
லேவியராகமம் 19 முழுவதும் வாசிக்க