லேவியராகமம் 19:6 Leviticus 19:6
நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைச் சாப்பிடவேண்டும்; மூன்றாம் நாள்வரை மீதியானது நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
It shall be eaten on the day you sacrifice it, or on the next day; but what remains on the third day must be burned up.