தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 2:10 Leviticus 2:10

இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 2:10 · IRV

But the remainder of the grain offering shall belong to Aaron and his sons; it is a most holy part of the offerings made by fire to the LORD.

Leviticus 2:10 · BSB
லேவியராகமம் 2 முழுவதும் வாசிக்க