லேவியராகமம் 2:12 Leviticus 2:12
முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் யெகோவாவுக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகளை நறுமண வாசனையாக எரிக்கக்கூடாது.
You may bring them to the LORD as an offering of firstfruits, but they are not to be offered on the altar as a pleasing aroma.