தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 2:13 Leviticus 2:13

நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.

லேவியராகமம் 2:13 · IRV

And you shall season each of your grain offerings with salt. You must not leave the salt of the covenant of your God out of your grain offering; you are to add salt to each of your offerings.

Leviticus 2:13 · BSB
லேவியராகமம் 2 முழுவதும் வாசிக்க