லேவியராகமம் 2:14 Leviticus 2:14
“முதற்பலன்களை உணவுபலியாக நீ யெகோவாவுக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய்.
If you bring a grain offering of firstfruits to the LORD, you shall offer crushed heads of new grain roasted on the fire.