தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 2:16 Leviticus 2:16

பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, நன்றியின் அடையாளமான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றுடன் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு செலுத்தும் தகனபலி.

லேவியராகமம் 2:16 · IRV

The priest shall then burn the memorial portion of the crushed grain and the oil, together with all its frankincense, as an offering made by fire to the LORD.

Leviticus 2:16 · BSB
லேவியராகமம் 2 முழுவதும் வாசிக்க