தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 2:7 Leviticus 2:7

நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.

லேவியராகமம் 2:7 · IRV

If your offering is a grain offering cooked in a pan, it must consist of fine flour with oil.

Leviticus 2:7 · BSB
லேவியராகமம் 2 முழுவதும் வாசிக்க