தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 2:9 Leviticus 2:9

அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

லேவியராகமம் 2:9 · IRV

The priest is to remove the memorial portion from the grain offering and burn it on the altar as an offering made by fire, a pleasing aroma to the LORD.

Leviticus 2:9 · BSB
லேவியராகமம் 2 முழுவதும் வாசிக்க