தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 20:10 Leviticus 20:10

“ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

லேவியராகமம் 20:10 · IRV

If a man commits adultery with another man’s wife—with the wife of his neighbor—both the adulterer and the adulteress must surely be put to death.

Leviticus 20:10 · BSB
லேவியராகமம் 20 முழுவதும் வாசிக்க