தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 20:19 Leviticus 20:19

உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காதே, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

லேவியராகமம் 20:19 · IRV

You must not have sexual relations with the sister of your mother or your father, for it is exposing one’s own kin; both shall bear their iniquity.

Leviticus 20:19 · BSB
லேவியராகமம் 20 முழுவதும் வாசிக்க