தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 20:20 Leviticus 20:20

ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், வாரிசு இல்லாமல் சாவார்கள்.

லேவியராகமம் 20:20 · IRV

If a man lies with his uncle’s wife, he has uncovered the nakedness of his uncle. They will bear their sin; they shall die childless.

Leviticus 20:20 · BSB
லேவியராகமம் 20 முழுவதும் வாசிக்க