தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 20:22 Leviticus 20:22

“ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களை வாந்திபண்ணாதபடி, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடங்கள்.

லேவியராகமம் 20:22 · IRV

You are therefore to keep all My statutes and ordinances, so that the land where I am bringing you to live will not vomit you out.

Leviticus 20:22 · BSB
லேவியராகமம் 20 முழுவதும் வாசிக்க