லேவியராகமம் 20:23 Leviticus 20:23
நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி நடக்காதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை வெறுத்தேன்.
You must not follow the statutes of the nations I am driving out before you. Because they did all these things, I abhorred them.