தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 20:24 Leviticus 20:24

“நீங்கள் அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள் என்று உங்களுடன் சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே.

லேவியராகமம் 20:24 · IRV

But I have told you that you will inherit their land, since I will give it to you as an inheritance—a land flowing with milk and honey. I am the LORD your God, who has set you apart from the peoples.

Leviticus 20:24 · BSB
லேவியராகமம் 20 முழுவதும் வாசிக்க