தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 20:26 Leviticus 20:26

யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாக இருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படிக்கு, உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.

லேவியராகமம் 20:26 · IRV

You are to be holy to Me because I, the LORD, am holy, and I have set you apart from the nations to be My own.

Leviticus 20:26 · BSB
லேவியராகமம் 20 முழுவதும் வாசிக்க