தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 20:5 Leviticus 20:5

நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்திற்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பின்னே மோளேகை விபசாரமார்க்கமாகப் பின்பற்றின அனைவரையும், தங்கள் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோகச் செய்வேன்.

லேவியராகமம் 20:5 · IRV

then I will set My face against that man and his family and cut off from among their people both him and all who follow him in prostituting themselves with Molech.

Leviticus 20:5 · BSB
லேவியராகமம் 20 முழுவதும் வாசிக்க