தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 20:6 Leviticus 20:6

“ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகச் செய்வேன்.

லேவியராகமம் 20:6 · IRV

Whoever turns to mediums or spiritists to prostitute himself with them, I will also set My face against that person and cut him off from his people.

Leviticus 20:6 · BSB
லேவியராகமம் 20 முழுவதும் வாசிக்க