லேவியராகமம் 20:9 Leviticus 20:9
“தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தாயையும் சபித்தான், அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
If anyone curses his father or mother, he must be put to death. He has cursed his father or mother; his blood shall be upon him.