தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 21:12 Leviticus 21:12

பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் யெகோவா.

லேவியராகமம் 21:12 · IRV

He must not leave or desecrate the sanctuary of his God, for the consecration of the anointing oil of his God is on him. I am the LORD.

Leviticus 21:12 · BSB
லேவியராகமம் 21 முழுவதும் வாசிக்க