தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 21:14 Leviticus 21:14

விதவையையானாலும் விவாகரத்து செய்யப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் திருமணம்செய்யாமல், தன் மக்களுக்குள்ளே ஒரு கன்னிகையைத் திருமணம்செய்யக்கடவன்.

லேவியராகமம் 21:14 · IRV

He is not to marry a widow, a divorced woman, or one defiled by prostitution. He is to marry a virgin from his own people,

Leviticus 21:14 · BSB
லேவியராகமம் 21 முழுவதும் வாசிக்க