தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 21:17 Leviticus 21:17

“நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே உடல் ஊனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரக்கூடாது.

லேவியராகமம் 21:17 · IRV

“Say to Aaron, ‘For the generations to come, none of your descendants who has a physical defect may approach to offer the food of his God.

Leviticus 21:17 · BSB
லேவியராகமம் 21 முழுவதும் வாசிக்க