லேவியராகமம் 21:20 Leviticus 21:20
கூன் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது.
or who is a hunchback or dwarf, or who has an eye defect, a festering rash, scabs, or a crushed testicle.