தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 21:21 Leviticus 21:21

ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் உடல் ஊனமுள்ள ஒருவனும் யெகோவாவின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் உடல் ஊனமுள்ளவனாக இருப்பதால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது.

லேவியராகமம் 21:21 · IRV

No descendant of Aaron the priest who has a defect shall approach to present the offerings made by fire to the LORD. Since he has a defect, he is not to come near to offer the food of his God.

Leviticus 21:21 · BSB
லேவியராகமம் 21 முழுவதும் வாசிக்க