தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 21:23 Leviticus 21:23

ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.

லேவியராகமம் 21:23 · IRV

but because he has a defect, he must not go near the veil or approach the altar, so as not to desecrate My sanctuaries. For I am the LORD who sanctifies them.’”

Leviticus 21:23 · BSB
லேவியராகமம் 21 முழுவதும் வாசிக்க