லேவியராகமம் 21:4 Leviticus 21:4
தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தக்கூடாது.
He is not to defile himself for those related to him by marriage, and so profane himself.