லேவியராகமம் 21:5 Leviticus 21:5
அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
Priests must not make bald spots on their heads, shave off the edges of their beards, or make cuts in their bodies.