தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 21:7 Leviticus 21:7

அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும், கற்பை இழந்தவளையாகிலும் திருமணம் செய்யக்கூடாது; தன் கணவனாலே விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது.

லேவியராகமம் 21:7 · IRV

A priest must not marry a woman defiled by prostitution or divorced by her husband, for the priest is holy to his God.

Leviticus 21:7 · BSB
லேவியராகமம் 21 முழுவதும் வாசிக்க