தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 21:8 Leviticus 21:8

அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக.

லேவியராகமம் 21:8 · IRV

You are to regard him as holy, since he presents the food of your God. He shall be holy to you, because I the LORD am holy—I who set you apart.

Leviticus 21:8 · BSB
லேவியராகமம் 21 முழுவதும் வாசிக்க