தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 21:9 Leviticus 21:9

ஆசாரியனுடைய மகள், வேசித்தனம்செய்து, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.

லேவியராகமம் 21:9 · IRV

If a priest’s daughter defiles herself by prostituting herself, she profanes her father; she must be burned in the fire.

Leviticus 21:9 · BSB
லேவியராகமம் 21 முழுவதும் வாசிக்க