லேவியராகமம் 22:14 Leviticus 22:14
“ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் சாப்பிட்டிருந்தால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக சேர்த்து பரிசுத்தமானவைகளுடன் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
If anyone eats a sacred offering in error, he must add a fifth to its value and give the sacred offering to the priest.