தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 22:21 Leviticus 22:21

ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, யெகோவாவுக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கீகரிக்கப்படும்படி, ஒரு ஊனமில்லாமல் உத்தமமாக இருக்கவேண்டும்.

லேவியராகமம் 22:21 · IRV

When a man presents a peace offering to the LORD from the herd or flock to fulfill a vow or as a freewill offering, it must be without blemish or defect to be acceptable.

Leviticus 22:21 · BSB
லேவியராகமம் 22 முழுவதும் வாசிக்க