தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 22:22 Leviticus 22:22

குருடு, எலும்பு முறிந்தவை, முடம், கட்டிகள் உள்ளவை, சொறி, புண் முதலிய குறைபாடு உள்ளவைகளை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தாமலும், அவைகளாலே யெகோவாவுக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.

லேவியராகமம் 22:22 · IRV

You are not to present to the LORD any animal that is blind, injured, or maimed, or anything with a running sore, a festering rash, or a scab; you must not put any of these on the altar as an offering made by fire to the LORD.

Leviticus 22:22 · BSB
லேவியராகமம் 22 முழுவதும் வாசிக்க