தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 22:24 Leviticus 22:24

விதை நசுங்கினதையும், நொறுங்கினதையும், காயப்பட்டதையும், விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்தில் பலியிடாமலும் இருப்பீர்களாக.

லேவியராகமம் 22:24 · IRV

You are not to present to the LORD an animal whose testicles are bruised, crushed, torn, or cut; you are not to sacrifice them in your land.

Leviticus 22:24 · BSB
லேவியராகமம் 22 முழுவதும் வாசிக்க