தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 22:27 Leviticus 22:27

“ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது, வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருப்பதாக; எட்டாம் நாள் முதல் அது யெகோவாவுக்குத் தகனபலியாக அங்கீகரிக்கப்படும்.

லேவியராகமம் 22:27 · IRV

“When an ox, a sheep, or a goat is born, it must remain with its mother for seven days. From the eighth day on, it will be acceptable as an offering made by fire to the LORD.

Leviticus 22:27 · BSB
லேவியராகமம் 22 முழுவதும் வாசிக்க