தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 22:32 Leviticus 22:32

என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் மக்கள் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.

லேவியராகமம் 22:32 · IRV

You must not profane My holy name. I must be acknowledged as holy among the Israelites. I am the LORD who sanctifies you,

Leviticus 22:32 · BSB
லேவியராகமம் 22 முழுவதும் வாசிக்க