தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 22:9 Leviticus 22:9

ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதன் காரணமாக மரணமடையாமலிருக்க, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.

லேவியராகமம் 22:9 · IRV

The priests must keep My charge, lest they bear the guilt and die because they profane it. I am the LORD who sanctifies them.

Leviticus 22:9 · BSB
லேவியராகமம் 22 முழுவதும் வாசிக்க