தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 23:11 Leviticus 23:11

உங்களுக்காக அது அங்கீகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் யெகோவாடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

லேவியராகமம் 23:11 · IRV

And he shall wave the sheaf before the LORD so that it may be accepted on your behalf; the priest is to wave it on the day after the Sabbath.

Leviticus 23:11 · BSB
லேவியராகமம் 23 முழுவதும் வாசிக்க