லேவியராகமம் 23:12 Leviticus 23:12
நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
On the day you wave the sheaf, you shall offer a year-old lamb without blemish as a burnt offering to the LORD,