தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 23:13 Leviticus 23:13

யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய உணவுபலியையும், திராட்சைப்பழ ரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

லேவியராகமம் 23:13 · IRV

along with its grain offering of two-tenths of an ephah of fine flour mixed with oil—an offering made by fire to the LORD, a pleasing aroma—and its drink offering of a quarter hin of wine.

Leviticus 23:13 · BSB
லேவியராகமம் 23 முழுவதும் வாசிக்க