தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 23:19 Leviticus 23:19

வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் செலுத்தக்கடவீர்கள்.

லேவியராகமம் 23:19 · IRV

You shall also prepare one male goat as a sin offering and two male lambs a year old as a peace offering.

Leviticus 23:19 · BSB
லேவியராகமம் 23 முழுவதும் வாசிக்க