தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 23:21 Leviticus 23:21

அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது; இது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.

லேவியராகமம் 23:21 · IRV

On that same day you are to proclaim a sacred assembly, and you must not do any regular work. This is to be a permanent statute wherever you live for the generations to come.

Leviticus 23:21 · BSB
லேவியராகமம் 23 முழுவதும் வாசிக்க