தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 23:24 Leviticus 23:24

“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாம்தேதி எக்காளச்சத்தத்தால் நினைவுகூறுதலாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாக இருப்பதாக.

லேவியராகமம் 23:24 · IRV

“Speak to the Israelites and say, ‘On the first day of the seventh month you are to have a day of rest, a sacred assembly announced by trumpet blasts.

Leviticus 23:24 · BSB
லேவியராகமம் 23 முழுவதும் வாசிக்க