லேவியராகமம் 23:31 Leviticus 23:31
அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
You are not to do any work at all. This is a permanent statute for the generations to come, wherever you live.