தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 23:32 Leviticus 23:32

அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாம்தேதி மாலை துவக்கி, மறுநாள் மாலைவரை உங்கள் ஓய்வை அனுசரிப்பீர்களாக” என்றார்.

லேவியராகமம் 23:32 · IRV

It will be a Sabbath of complete rest for you, and you shall humble yourselves. From the evening of the ninth day of the month until the following evening you are to keep your Sabbath.”

Leviticus 23:32 · BSB
லேவியராகமம் 23 முழுவதும் வாசிக்க