தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 23:4 Leviticus 23:4

“சபைகூடிவந்து பரிசுத்தமாக அனுசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் அறிவிக்கவேண்டிய யெகோவாவின் பண்டிகைகளாவன:

லேவியராகமம் 23:4 · IRV

These are the LORD’s appointed feasts, the sacred assemblies you are to proclaim at their appointed times.

Leviticus 23:4 · BSB
லேவியராகமம் 23 முழுவதும் வாசிக்க