தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 23:41 Leviticus 23:41

வருடந்தோறும் ஏழுநாட்கள் யெகோவாவுக்கு இந்தப் பண்டிகையை அனுசரிப்பீர்களாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை அனுசரிக்கவேண்டும்.

லேவியராகமம் 23:41 · IRV

You are to celebrate this as a feast to the LORD for seven days each year. This is a permanent statute for the generations to come; you are to celebrate it in the seventh month.

Leviticus 23:41 · BSB
லேவியராகமம் 23 முழுவதும் வாசிக்க