லேவியராகமம் 24:14 Leviticus 24:14
“தூஷித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவனுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறிவார்களாக.
“Take the blasphemer outside the camp, and have all who heard him lay their hands on his head; then have the whole assembly stone him.